தஜ்வீத் அல் குர்ஆன் பயிற்சி வினாக்கள்

தஜ்வீத் அல் குர்ஆன் பயிற்சி வினாக்கள்

 

தஜ்வீத் அல் குர்ஆன் பயிற்சி வினாக்கள்


1 மதிப்பெண் கேள்விகள் (1×10=10)


1.மத்து எழுத்துக்கள் யாவை?


2. கல்கலா உடைய எழுத்துக்கள் யாவை?


3. வல்லின் எழுத்துக்கள் யாவை?


4. லீன் எழுத்துக்கள் யாவை?


5. ஹம்ஜா சில சமயம் எந்தெந்த தோற்றங்களில் வரும்?


6. தொண்டை எழுத்துக்கள் யாவை?


7. நுனி நாவின் எழுத்துக்கள் என்னென்ன?


8. அல் கமரிய்யா உடைய எழுத்துக்கள் யாவை?


9. நூனே சாகின் தன்வின் இக்ஃபா எழுத்துக்கள் என்னென்ன?

 
10. உதட்டு எழுத்துக்கள் யாவை?


2 மதிப்பெண் கேள்விகள் (2×5=10)


1. மத்து முன்ஃபஸில் என்றால் என்ன?


2. கல்கலா குப்ரா என்றால் என்ன?


3. அ. ஆயத்திற்கு இடையில் م வந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஆ. ஆயத்திற்கு இடையில் لا வந்தால் என்ன செய்ய வேண்டும்?


4. மெல்லின எழுத்துக்கள் யாவை?


5. லீன் எழுத்துக்கள் யாவை? அவற்றின் சட்டம் என்ன?


5 மதிப்பெண் கேள்விகள் (5×3=15)


1. ر வின் வல்லின மெல்லின சட்டங்களை முழுமையாக எழுதவும்


2. ஓதப்படாத எழுத்துக்கள் யாவை? அனைத்தயும் எழுதவும்


3. மீமே சாகின் வகைகள் அனைத்தையும் எடுத்துக்காட்டுடன் விவரிக்கவும் 



 சூரா மனனம் ( 5 × 3 = 15 )


சூரா மஸத் - சரியான மக்ஹ்ரஜுடனும் தஜ்வீத் சட்டங்களுடனும் ஓதவும்

சூரா இக்ஹ்லாஸ் - சரியான மக்ஹ்ரஜுடனும் தஜ்வீத் சட்டங்களுடனும் ஓதவும்

சூரா ஃபலக்  - சரியான மக்ஹ்ரஜுடனும் தஜ்வீத் சட்டங்களுடனும் ஓதவும்



Post a Comment

0 Comments